அல்லாஹ்வின் திருப்பெயரால்…….

இன்று ( 20.05.2012) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.30 மணிக்கு பனைக்குளம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜூலைஹா மஹாலில் கிளைத் தலைவர் அ. ஷாஹூல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.

தொடக்கத்தில் மாணவர்களின் சிற்றுரை, கேள்வி பதில் நிகழ்ச்சி

நடைபெற்றது. இறுதியக தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆருதல் பரிசும்,  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதன் முழு புகைப்படங்களுடன் தகவல்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் இடமபெறம்.

பாபா ராம் தேவ், ஜக்கி வாசுதேவ், ஜெயெந்திரர், பிரேமாநந்தா, சாய்பாபா, நித்தியானந்தா, அமிர்தானந்தமயி, பங்காரு அடிகள், சிவசங்கர் பாபா, கல்கி பகவான், போன்ற எத்தனை போலிச்சாமியார்கள் பல் வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும், வழக்கு தொடரப்பட்டாலும், முக மூடி கிழிக்கப்பட்டாலும்  நாங்கள் இறைவன் எங்களுக்கு அளித்துள்ள பகுத்தறிவை பயன் படுத்தமாட்டோம் மேலும் மேலும் ஏமாந்துகொண்டேதான் இருப்போம் என இந்திய மக்கள் இருப்பதற்கு  இந்த வாரம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிர்மல் பாபா என்றழைக்கப்படும் நிர்மல் சிங் நரூலா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நிர்மல் சிங் நரூலா

நிர்மல் பாபா என்றழைக்கப்படும் நிர்மல் சிங் நரூலா, கடந்த 1950ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில், சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரான இந்தர் சிங் நம்தாரி, இவரது மைத்துனர். துவக்கத்தில், ஜவுளி வியாபாரியாக தன் வாழ்க்கையை துவங்கிய நிர்மல் பாபா, பின், செங்கல் வியாபாரம் செய்தார். இதில், அவருக்கு நஷ்டம் ஏற்படவே, கடந்த 1980ல் டில்லிக்கு தஞ்சமடைந்தார். இந்த காலகட்டத்தில் தான் அவருக்கு தெய்வீக சக்தி கிடைத்ததாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்பின்னரே போலிச்சாமியாராக (சாமியார் என்றாலே போலிதானோ?) வலம் வரத் துவங்கியுள்ளார்.

மோசடி

டில்லி, ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பிரபலமான நிர்மல் பாபா என்ற போலிச்சாமியார் மீது, கடந்த வெள்ளியன்று, போபாலில், ராஜேஷ் சென் என்ற வாலிபர் புகார் கொடுத்தார். வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக நிர்மல் பாபா பல இளைஞர்களை ஏமாற்றியதாகவும், பணம் பறித் துள்ளதாகவும் அதில் தெரிவித் திருந்தார். போலிச்சாமியார் நிர்மல் பாபா, தன் சீடர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி களை ஆங்காங்கே அடிக்கடி நடத்துவார். அதில் ஒன்றில், ராஜேஷ் சென்னும் அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, கறுப்பு கலர் பணப்பை ஒன்றை வைத்துக் கொண்டால், கவுரவ மான வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார். காணிக்கையாக, பதிவுக்கட்டணமாக கணிசமான பணத்தையும் பெற்றுக் கொண் டுள்ளார். அவர் சொன்னபடி, ராஜேஷ் பையை வாங்கி தன் னுடன் வைத்துப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை.

வழக்கு

இதேபோல், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த இந்தர் ஜித் ஆனந்த் மற்றும் பூனம் என்ற தம்பதியரிடமும், நீங்கள் வங்கிக் குச் சென்று, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை மாற்றி வந்தால், உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கமிஷனாக தரப்படும் என, பாபா கூறியுள்ளார். தொழிலில் நஷ்டமடைந்து கஷ்டத்தில் இருந்த அவர்களும் போலிச்சாமியாரின் வார்த்தையை நம்பி, வங்கிக்கு சென்றனர். அதன் பின்னரே, அந்த காசோலையில் பிரச்சினை இருந் தது தெரியவந்தது. இதனால், அந்த தம்பதி மீது காவல்துறையில் வழக்கு பதியப்பட்டது. இது போன்று பலரிடம் போலிச்சாமியார் நிர்மல் பாபா மோசடி செய்திருப் பதால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராஜேஷ் சென் கோரியிருந்தார்.

இதையடுத்து, காவல்துறை யினர் நடத்திய விசாரணையில், போலிச்சாமியார் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அத்துடன் ஜார்க்கண்ட் பத்திரிகை ஒன்றிலும் அவரைப் பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

டில்லியைச் சேர்ந்த போலிச்சாமியார் நிர்மல் பாபா, தன் சக்தியால், எல்லாவிதமான பிரச்சினைகளுக் கும் தீர்வு காண முடியும் எனக் கூறி வலம் வரத் துவங்கினார். வழக்கம் போல் இவரிடமும், பலதரப்பட்ட மக்களும் செல்லத் துவங்கினர். இவரிடம் ஏமாந்தவர்களில், பெண்கள், வேலை இல்லாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் என, பலரும் உள்ளனர். அவ்வாறு வந்தவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பறிப்பதை, நிர்மல் பாபா வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சொகுசு ஓட்டல்

சீடர்கள் நன்கொடை மற்றும் காணிக்கையாக தந்த பணத்தைக் கொண்டு, டில்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான நட்சத்திர ஓட்டலை விலைக்கு வாங்கியுள்ளார். அதுபோல், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றையும் வாங்கி குவித்துள்ளார். போலிச்சாமியாரால் வாங்கப்பட்ட ஓட்டலின் முன்னாள் உரிமையாளர் கூறுகையில், “”தலைநகர் டில்லியில், பல ஓட்டல்களை வாங்க வேண்டும் என்ற ஆசை, சாமியாரிடம் இருந்தது. அதனால், தற்போது 35 கோடி ரூபாய் மதிப்பிலான என் ஓட்டலை அவருக்கு, 30 கோடிக்கு விற்றேன்’ என்றார்.

காணிக்கை பணம்

அதுபோல், போலிச்சாமியார் வாங்கிய அடுக்கு மாடி குடியிருப்பின் முன்னாள் உரிமையாளர் கூறுகையில், “”சாமியாரிடம் வரும் சீடர்கள் தரும் நன்கொடை மற்றும் காணிக்கை தொகையில் தான் அவர் இந்த அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினார்,” என்றார்.

பரிகாரம் மற்றும் பிரச்னை தீர யோசனை சொல்வதாகக் கூறி, பலரிடம் ஆயிரக் கணக்கில்,

லட்சக் கணக்கில் பணம் பறிந்துள்ளார். பரிகாரம் செய்தும் பிரச்னை தீராதவர்கள், தற்போது பாபா மீது தொடர்ந்து புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

மீரட்டை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் ஹரீஷ் வீர்சிங், அங்குள்ள கோர்ட்டில் தாக்கல் செய்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நோய் பாதிப்பு :உடல் ரீதியான சில பிரச்னைகளுக்கு நிவாரணம் பெறலாம், நல்ல யோசனை சொல்வார் என்ற நம்பிக்கையுடன் நான் நிர்மல் பாபாவை அணுகினேன். அவரைச் சந்திப்பதற்காக,11 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினேன். அப்போது, பேரிச்சம்பழம், பால் மற்றும் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளைச் சாப்பிட்டால், பிரச்னை தீரும் என, கூறினார். நானும் அவர் கூறியதை நம்பி, நிறைய இனிப்புகளைச் சாப்பிட்டேன். அதில், என் உடல் நிலை மிக மோசமானது. டாக்டரிடம் சென்று காண்பித்ததில், எனக்கு நீரிழிவு நோய் பாதித்துள்ளது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின், தற்போது உடல் நில

Comments Off Uncategorized

2012 மார்ச் 27 ஆம் தேதி தமிழக அரசின் வணிக வரித்துறை அனைத்து இன்சுலின் ஊசிகளுக்கும் விதிக்கப்பட்ட வாட் எனும் வரையை ஏப்ரல் 1 முதல் ரத்து செய்து அறிவிப்பு செய்துள்ளது.

சர்க்கரை நோய் முற்றியவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த ஊசியின் வாட் வரி ஐந்து சதவிகிதம் குறைக்கப்பட்ட பின்பும் நோயாளிகளிடம் பழைய விலையிலேயே மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பயன் தமிழக மக்களுக்குக் கிடைக்கவில்லை.

காரணம் இந்த மருந்துக்கு இந்தியா முழுவதும் ஐந்து சதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஊசி இந்திய அளவில் தயாரித்து சந்தைப்படுத்தப்படுவதால் மற்ற மாநிலங்களைக் கருத்தில் கொண்டு mrp விலையுடன் வாட் 5 சதவிக்தம் என்ற லேபிளுடன் தான் தமிழகத்துக்கும் அனுப்புகின்றனர். அந்த லேபிளைக் காட்டி வாட் வரியை மக்க்ளிடம் மருந்துக்கடை நட்த்துவோர் வாங்கி கொள்ளை அடிக்கின்றனர். தமிழ்நாட்டுக்காக த்னியாக் லேபிள் அடித்து அனுப்பும் வரை மக்கள் ஏமாற்றப்பட்டு வருவார்கள்.

மக்களிடம் வாங்கும் வாட் வரி அரசுக்குப் போகாது. சில்லறை வியாபாரிகளுக்குத் தான் போகும். தமிழகத்த்தில் ஐந்து சதவிகிதம் குறைத்து விற்பனை செய்யுமாறு தயாரிப்பு நிறுவன்ங்கள் விளம்பரம் செய்து தமிழகத்தில் ஐந்து சதவிகிதம் தள்லுபடி விலையில் தான் வழங்குகின்றன. அப்படி இருந்தும் mrp விலை லேபிளைக் காட்டி மக்களை ஏமாற்றுவதை தமிழக் அரசு தடுக்க வேண்டும்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தமிழகத்தில், இன்சுலின் ஊசி வாங்குபவர்கள், மருந்துகடைகளை, MRP விலையில் ஐந்து சதவிகிதம் , தள்ளுபடி கேளுங்கள். தர மறுத்தால், அருகில் உள்ள வணிக வரித்துறையில் கம்ப்ளைன்ட் செய்யலாம். ஐந்து சதவிகிதம் தள்ளுபடி பெறுவது உங்கள் உரிமை, தமிழகர்த்திற்காக தனி லேபல் அடித்து விலை குறைத்து, வெளியிடும் வரை, கவனமாக இன்சுலின் வாங்கவும்.

டாக்டர் கிஸார்

ஏகஇறைவனின் திருப்பெயரால்…

( இது MMS குழுமத்திலிருந்து எடுக்கப்பட்டது )

Dawood Ali daudshaki@gmail.com

9:34 AM (13 hours ago)
சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்.
இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது”என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்” என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.
அப்போது அவர் “நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். “1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.
அவரிடம் டெலிபொன் வசதி இல்லாத காரணத்தால் நேரில் சென்று அழைப்பதற்காக என்னை நியமித்தனர்.என்னிடம் அவருடைய வீட்டை விசாரிக்கும் போது அவருடைய தந்தை மளிகை கடை வைத்திருக்கிறார். அவரை காண வேண்டும் என்று விசாரிக்குமாறு அறிவுறுத்த பட்டது.
ஏனென்றால் பிஜே விற்கு அந்த அளவு எதிர்ப்பிருந்த காலகட்டம் அது. நானும் தொண்டியில் பஸ்விட்டு இறங்கி அடுத்துள்ள கடையில் சென்று விசாரித்தேன்.கடைக்காரருக்கு ஆரம்பத்தில் யாரென்று புரியவில்லை.பின்னர் நான் பிஜேவை பற்றி சொன்னபோது “ஓ கிறுக்கனுடைய வீடா?அப்படி தெளிவாக சொல்லுங்கள் என்று எனக்கு வழி காண்பித்தார்.நான் அவருடைய வீட்டை கண்டுபிடித்து விட்டேன்.சிறிய குடிசை வீடு.வாசலில் கதவிற்கு பதிலாக துணியை மறைப்பாக தொங்க விட்டிருந்தனர்.வாசலில் அவருடைய தந்தை என்னை கண்டதும் என்னவிஷயம் என்று வினவினார்.

நான் வந்த விஷயத்தை சொன்னதும் “ஏனப்பா அவன் உயிரோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?டைபாய்டு ஜுரம் வந்து சாககிடக்கிறான் என்புள்ளை.தயவு செய்து அவனை எங்கேயும் கூப்பிடாதீர்கள்”என்று கோபப்பட்டார்.

இதை கேட்டு ரூமில் படுத்து கிடந்த பிஜே யாரு அத்தா அது”அவரை உள்ளே வரசொல்லுங்கள் என்று சொன்னதும் நான் உள்ளே சென்றேன் ஒரு சிறிய அறையில் அவர் சோர்வாக படுத்து கிடந்தார்.அவரை பார்த்ததும் சலாம் சொல்லிவிட்டு நான் வந்த விஷயத்தை சொன்னேன்.ஆனால் தற்போது உள்ள நிலைமையில் தங்களால் வரமுடியாதல்லவா?என்று கூறி வருத்தப்பட்டேன்,அதற்க்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.நான் கண்டிப்பாக வருவேன் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னோடு மார்க்கப்பணிகள் முடிந்துவிட போவதில்லை.என்னை விட திறமையான ஆலிம்கள் நிறையப்பேர் உள்ளனர் என்றார்.

சரி என்று டாக்ட்டரை பார்க்க இருவரும் கிளம்பினோம்.டாக்டர் பரிசோதித்து விட்டு 104 டிகிரி விஷ காய்ச்சல் உள்ளது.அதனால் பயணம் செய்வது நல்லது இல்லை என்று அறிவுறுத்தினார்.ஆனால் பிஜேவோ நிச்சயம் போகவேண்டும் ஏதாவது செய்யுங்கள் என்று டாக்டரிடம் சொன்னார்.டாக்டர், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டு விட்டு மாத்திரை கொடுத்து 3 மணிநேரம் நன்றாக தூங்கிவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.நாங்கள் வீட்டுக்கு வந்ததும் பிஜேவின் தாய் எங்களுக்கு டீயும் பண்ணும் சாப்பிடதந்தார்கள். சாப்பாடு முடிந்ததும் பிஜே என்னிடம் “பாய் நீங்களும் சோர்வாக இருப்பீர்கள்.என்னுடைய அருகில் படுத்து கொள்ளுங்கள்” என்றார்.

இருவரும் உறங்கிவிட்டு லுஹருடைய பாங்கு சத்தம் கேட்டு எழுந்தோம்.பிஜே எழுந்ததும் மலர்ச்சியுடன் காணப்பட்டார்.காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.லுஹர் தொழுது விட்டு புறப்பட தயாரானோம்.தொண்டி_எழும்பூர் பஸ்ஸில் ஏறினோம்.டிக்கெட் எடுக்க நான் பணம் எடுத்த போது அவர் “பாய் நான் எடுக்கிறேன் என்றார்”அதற்க்கு நான் இது என்னுடைய பணம் இல்லை.ஜமாஅத் பணம்.நம்முடைய செலவிற்கு தந்தது என்றேன்.அதற்க்கு அவர் அப்படியானால் நீங்கள் உங்கள் டிக்கெட் எடுத்துகொள்ளுங்கள் நான் என்னுடையதை எடுத்துகொள்கிறேன்”என்றார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்க்க வில்லை.பின்னர் மறக்க விஷயங்களை பற்றி பேசி கொண்டு எழும்பூரை அடைந்தோம்.அன்றய பூந்தமல்லி சொற்ப்போழிவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிஜேவின் உரையும் மிக சிறப்பாக அமைந்தது. அன்றிலிர்ந்து சுமார் 30 வருடமாக நானும் பிஜேவும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.முடிவுகள் எடுப்பதில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தன் நண்பனை பற்றி பெருமையாக என்னிடம் சொன்னார்.

கேட்டு கொண்டிருந்த எனக்கு பிஜே மீது உள்ள மரியாதை கூடியது என்றே சொல்லலாம்.இதன் மூலம் இஸ்லாமிய சகோததர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒருவர் மீது அவதூறு சொல்லும் முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்.காரணம் நாம் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.”இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மீது என்றென்றும் உண்டாவட்டுமாக…..!!!!!
to muslimmails

அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 08.05.2012 அன்று சாதவிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமாக மாநிலத் தலைமை வழங்கிய துண்டுப்பிரசுரம் கிராமம் முழுவதும் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது.

இந்த கண்கெடுப்பின் அவசியம், இதில் நாம் கொடுக்கவேண்டிய தகவல்கள், இதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவைகளைக் உள்அடக்கிய பிரசுரமாகும்.

இராமநாதபுரம் மாவடடம் பனைக்குளம் கிளையின் சார்பாக பனைக்குளம் மர்கசில் கடந்த 05.05.2012 முதல் ஒரு மாத காலத்திற்கான கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. காலை 8.30 முதல் 11.30 வரை ஒரு பகுதியாகவும் மாலை 4.30. முதல் 6.00 மணி வரை இரண்டாவது பகுதியாகவும் 65 மாணவ மாணவியற்களைக் கொண்டு நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் ஆர்வமாக கலந்து பயன் பெற்று வருவது இதன் சிறப்பு அம்சமாகும்..

இராமநாதபுரம் மாவடடம் பனைக்களம் கிளையின் சார்பாக 01.05.2012 ஆம் நாள் மாநில தலைமையின் கட்டிட நிதிக்காக முதல் கட்டமாக ரூ 40000 மாநிலத் தலைமையில் வழங்கப்பட்டது.

05.05.2012 ஆம் நாள் மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின்  இராமநாதபுரம் மாவட்டம பனைக்குளம் கிளையின் சார்பாக பனைக்குளம் பேருந்து நிலையத்தில் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் மாவட்டத் தலைவர் மவ்ளவி அர்சத் அலி அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் அதிகம் கூடும் இடமானதால் அதிகமான மக்கள் கூடியிருந்து கவனித்தார்கள். இஸ்லாத்தில் நுழைந்துள்ள புதிய வணக்கங்கள், குறிப்பாக பனைக்குள்ததில் பரவளாகக் காணப்படும் பித்அத்துக்கள் போன்றவைகளை சிறப்பாப விளக்கி மக்களுக்கு விளங்க வைத்தார்கள்.

Comments Off Uncategorized

கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!

கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மிதந்தன.

மாவட்டம் தழுவிய அளவில் நடைபெறக்கூடிய ஒரு மாநாட்டிற்கு இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம், அதுவும் பெண்கள் வெள்ளம் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டது காண்போரை வியக்க வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….

காலை 10 மணிக்கு மாநாட்டின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் கோவை ரஹீம் தலைமை வகித்தார்.

கண்ணைக் கவர்ந்த அரங்கங்கள் :

மக்களின் அறிவுத்தாகத்தைப் போக்கும் வகையிலும், மாநாட்டிற்கு வந்த மக்களுக்கு மார்க்க அறிவை இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையிலும் ஏராளமான அரங்கங்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்தன.

  • கல்வி அரங்கம்
  • ஜனாஸா பயிற்சி அரங்கம் (ஆண் – பெண் தனித்தனியாக)
  • குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு அரங்கம்
  • சிசுக்கொலை குறித்த விழிப்புணர்வு அரங்கம்
  • தர்கா & மூடநம்பிக்கைகள் ஒழிப்பு அரங்கம்
  • திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகளை விளக்கும் அறிவியல் அரங்கம்
  • ஷரீஅத் தீர்ப்பாய அரங்கம்
  • மழலையர் அரங்கம்
  • இஸ்லாத்தை ஏற்றவர்களின் விபரங்களை விளக்கும் சிறப்பு அரங்கம்
  • ஃபத்வா அரங்கம்
  • ஹஜ் பயிற்சி அரங்கம்
  • தொழுகைப் பயிற்சி அரங்கம்
  • கணிணி மூலம் இஸ்லாமிய தாவாவை விளக்கும் அரங்கம்
  • டி.என்.டி.ஜே வின் அரும்பணிகளை விளக்கும் அரங்கம்
  • புகை மற்றும் மது விழிப்புணர்வு அரங்கம்
  • இடஒதுக்கீடு விழிப்புணர்வு அரங்கம்
  • கல்வி அரங்கம்
  • கோவை மாவட்ட டி.என்.டி.ஜே வின் அரும்பணிகளை விளக்க தனி அரங்கம்
  • மருத்துவ ஆலோசனை, இரத்தவகை கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு பெற மருத்துவ அரங்கம்

என்று விதவிதமான அரங்கங்களை அமைத்து பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்துவிட்டனர்.

கல்வி அரங்கம் :

இந்த அரங்கத்தில் எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? போன்ற மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்குண்டான வழிவகைகள்  மாணவரணியினரால் செவ்வனே சொல்லிக் காட்டப்பட்டன. மேலும், இந்தச் சமுதாயம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் இந்த அளவிற்கு பின்தங்கியிருக்கக் காரணம் என்ன? ஏன் இந்த அளவிற்கு பின் தங்கியுள்ளது? இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும் என்ற வழிவகைகளும் சொல்லப்பட்டன.

ஜனாஸா பயிற்சி :

இந்த அரங்கங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆண்களுக்கு இ.முஹம்மது, இ.ஃபாரூக், இஸ்மாயில், யஹ்யா ஆகியோரும், பெண்களுக்கு சகோதரி சுமையா மற்றும் அல் இர்ஷாத் ஆசிரியை ஒருவரும் நியமிக்கப்பட்டு ஜனாஸாவிற்கு கஃபனிடுதல், குளிப்பாட்டுதல் போன்ற செயல்முறை விளக்கங்கள் சிறப்பாகச் செய்துகாட்டப்பட்டன.

குழந்தை வளர்ப்பு அரங்கம்:

இந்த அரங்கத்தில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் பேனர் வடிவிலும், சிசுக்கொலை குறித்த விளக்கங்கள் ஒரு மருத்துவ குழுவினரைக் கொண்டும் சிறப்பான முறையில் விளக்கப்பட்டது.

தர்கா & மூடநம்பிக்கைகள் ஒழிப்பு அரங்கம் :

இந்த அரங்கத்தில் ஆன்மீகம் என்ற பெயரால் ஒவ்வொரு தர்காவில் நடக்கும் அட்டூழியங்களும், அக்கிரமங்களும் வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.

மேலும், இஸ்லாத்தில் இல்லாத மூடநம்பிக்கைகளை மக்களிடத்திலிருந்து ஒழிக்கும் விதமாக தட்டு, தகடு, தாயத்து போன்ற இணைவைப்புக்கு எதிராகவும் இந்த அரங்கத்தில் ஜமால் உஸ்மானி அவர்கள் தலைமையில் பிரச்சாரம் செய்யப்பட்டு அங்கு வந்த எண்ணற்ற  சகோதரர்கள் கட்டியிருந்த தட்டு, தகடு, தாயத்து ஆகியவை அந்த அரங்கத்திலேயே அறுத்து எறியப்பட்டன. உண்மையிலேயே இந்த அரங்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு அரங்கமாகத் திகழ்ந்தது.

தர்காக்கள் தரைமட்டமாக்கப்பட வேண்டியவை என்பதை விளக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களும், தர்காவில் நடக்கும் செயல்கள் அனைத்தும் பிற மத மக்கள் மத்தியிலிருந்து காப்பியடித்தவை தான் என்பதை ஒப்பீடு செய்யும் ஒப்பீடு பேனரும் வைக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இடஒதுக்கீடு விழிப்புணர்வு அரங்கம்:

இந்த அரங்கத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் பெறுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போரட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்  எவை என்பதை விளக்கி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இவ்வரங்கத்தில்  ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டியதன் விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் டி.என்.டி.ஜே.வின் மாநிலச் செயலாளர் மாலிக் அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள்.

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகளை விளக்கும் அறிவியல் அரங்கம் :

இந்த அரங்கம் வந்திருந்த அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கிறித்தவ விவாதத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக இருந்த பெங்களூர் கனி அவர்கள் இந்த அரங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செவ்வனே செய்திருந்தார்.

மாநாட்டிற்கு வந்திருந்த பிற மத சகோதர, சகோதரிகளை இந்த அரங்கம் வெகுவாகக் கவர்ந்தது.

1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை ஆதாரங்களுடன் விளக்க, வந்திருந்தவர்களுக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வேதனையை உணரும் தோல், பால் உற்பத்தி, தேனீக்களின் அதிசயம், விண்வெளிப்பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை, குழந்தை ஆணாகவும், பெண்ணாகவும் பிறக்க ஆண் தான் காரணம் என்ற அறிவியல் உண்மை என்று திருக்குர்ஆன் கூறும் அடுக்கடுக்கான அறிவியல் உண்மைகளை ஆதாரங்களுடன் கனி அவர்கள் தலைமையிலான பயிற்சி பெற்ற மாணவர் அணியினர் விளக்க வந்திருந்த மக்கள் அதில் பல சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றுச் சென்றனர்.

ஒரு கட்டத்தில், அரங்கத்திற்கு பார்வையாளர்களாக வந்த சூடான் மாணவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் என்று சொல்ல விளக்கங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டது சிறப்பான அழைப்புப்பணியாக அமைந்தது.

பிற மதத்தைச் சார்ந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் ஆர்வமாக இந்த அரங்கத்திற்கு வந்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளைக் கண்டு வியந்தது இந்த அரங்கத்தில் நடந்த அழைப்புப்பணியில் ஹைலைட்.

நிரம்பி வழிந்த பெண்கள் கூட்டம் :

நேரம் செல்லச் செல்ல பெண்கள் சாரை சாரையாக வந்து குவியத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாநாட்டின் அரங்கத்திற்குள் நுழைவதற்கு பல மணி நேரம் காத்திருந்து வரிசையில் நின்று அரங்கங்களைப் பார்வையிடக்கூடிய அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம் போல இந்த மாநாட்டிலும் பெண்கள் கூட்டம் அலை மோதியது. ஆண்களை விஞ்சக்கூடிய அளவிற்கு பெண்கள் கூட்டம் என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்திற்கென்ற தனிமுத்திரை என்பது இந்த மாநாட்டிலும் பளிச்சிட்டது.

வியந்து போன உளவுத்துறை :

எந்த ஆடல் பாடல்களோ, கூத்து கும்மாளமோ, கேளிக்கைகளோ இல்லாமல், பெரிய பிரபலங்கள் என்று யாரும் வராமல் சர்வ சாதாரணமாக தவ்ஹீத் ஜமாஅத் கூட்டும் இத்தகைய மாநாடுகளில் இப்படி காட்டாற்று வெள்ளம் போல மக்கள் எப்படித்தான் வந்து குவிகின்றார்களோ என்றும், அதுவும் வீட்டை விட்டே வெளியில் வராத இஸ்லாமியப் பெண்கள் எப்படி தங்களது கைக்குழந்தைகளுடன் காலை 10மணி முதல் இரவு 10.30 மணி வரை இருந்து சொற்பொழிவுகளைக் கேட்கிறார்களோ என்றும், இதன் ரகசியத்தை இப்போதும் எங்களால் அறிய முடியவில்லை என்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்து சொன்னது இந்த ஜமாஅத்தின் கண்ணியத்தையும், அதே நேரத்தில் தூய இறையோனின் வல்லமையையும் பறைசாற்றுவதாக இருந்தது.

வாழ்விற்கு வழிகாட்டும் ஷரீஅத் தீர்ப்பாய அரங்கம் :

குடும்பங்களில் நடக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் கணவன், மனைவிக்கு மத்தியில் இருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததுதான்.

இதை ஷரீஅத் கவுன்சிலிங் மூலம் எளிதாகத் தீர்த்து வைக்கும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் சிறப்பாக செய்து வருகின்றது.

அதன் பொறுப்பாளராக இருக்கும் மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் தலைமையில் ஷரீஅத் தீர்ப்பாய அரங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல சகோதரர்கள் தங்களது குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்வு காண்பது எப்படி என்ற வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுச் சென்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த ஷரீஅத் தீர்ப்பாயத்தின் மூலம் பயன்பெற்ற ஒரு பெரியவர், நமது ஷரீஅத் அரங்கிற்கு வந்து, “இது போன்ற தங்களது பணி சிறப்பாகத் தொடர வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தை தான் அணுகிய போது, அது குறித்து நீதிமன்றம் சென்ற போது கூட முடிவிற்கு வராத அந்தப் பிரச்சனை, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நான் எனது பிரச்சனையை கொண்டு வந்த உடனேயே துரிதமாகவும், சுமூகமாகவும் அந்தப் பிரச்சனை முடிந்தது. உங்களது இந்தப் பணி சிறந்த பணி; இது இன்னும் சிறப்பாக தொடர வேண்டும்” என்று சொன்னது மிகப்பெரிய ஊக்க டானிக்காக அமைந்தது.

சுடச் சுட ஃபத்வா :

மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முக்கிய அரங்கங்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு அரங்கம் ஃபத்வா அரங்கம்.

மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, அப்துந்நாசர் ஆகியோர் தலைமையில் ஒலி, சலீம், அடங்கிய குழுவினர் மாநாட்டிற்கு வந்த பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கான ஆதாரங்களையும், பதில்களையும் சுடச் சுட உடனுக்குடன் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து அசத்தினர்.

தொழுகை பயிற்சி அரங்கத்தை ஆதரவற்ற சிறுவர்கள் இல்ல பொறுப்பாளராக உள்ள ராஜ் முஹம்மது அவர்கள் சிறப்பாக நடத்தினார்.

நேரடி ஒளிபரப்பு :

மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலைகட்டிய மழலையர் அரங்கம் :

சிறுவர் சிறுமியர்களுக்கான தனி அரங்கம் அப்பாஸ் அலி அவர்களது உரையுடன், மாவட்ட நிர்வாகி சஹாப்தீன் தலைமையேற்க சிறப்பான முறையில் துவங்கியது.

சுகுணாபுரம் கிளையைச் சேர்ந்த மதரஸா மாணவர்கள் பேய், பிசாசு பற்றிய மூடநம்பிக்கைகளை விளக்கும் வகையில் நாடகங்களை நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பொதுவாக பேய், பிசாசுகளைப் பற்றி சிறுவர்கள் தான் அதிகம் பயப்படுவார்கள். ஆனால், இங்கோ நிலைமை தலைகீழ். சிறுவர்கள் பயந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. அந்த சிறுவர்களே பேய், பிசாசு குறித்த மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விளக்குகின்றார்கள் என்றால் இதுவே ஏகத்துவ எழுச்சியின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.

குறிச்சிப்பிரிவு கிளை மதரஸா மாணவர்கள் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியது சிறப்பாக இருந்தது.

அர்ரிழா பெண்கள் கல்லூரியின் மாணவியர் ஹதீஸ்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் “ஓரங்க நாடகம்” ஒன்றைச் சிறப்பான முறையில் செய்து காட்டினர். அவர்கள் தங்களது ஓரங்க நாடகத்தில், தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆனுக்கு முரண்படக்கூடிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஏன்? என்பன உள்ளிட்ட தகவல்களை நாடக வடிவில் நடத்திக்காட்டியது பார்ப்பவர்களின் உள்ளத்தில் பளிச்சென்று பதியக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

போட்டிகளும், பரிசுகளும் :

மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பேச்சுப்போட்டி, துஆ மனனம், திருக்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் என்று பலவிதமான போட்டிகள் வைக்கப்பட்டன.

இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தாஹா மற்றும் தாவூத் கைசர் ஆகியோர் இருந்தனர். போட்டிகளை மேட்டுப்பாளையம் சல்மான் அவர்கள் சிறப்பாக நடத்தினார். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தக்கூடிய வகையிலும், ஆன்லைன்பீஜே இணையதளத்தில் ஹதீஸ்களை தேடி எடுப்பது எவ்வாறு போன்றவற்றை விளக்கவும், கணிணி பற்றிய விழிப்புணர்வு அரங்கம் அன்சர்கான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டி.என்.டி.ஜே.வின் அரும்பணிகளை விளக்க தனி அரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

சுவனக் குடும்பத்தை கட்டமைக்க வழிகாட்டிய எழுச்சி உரைகள் :

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்-ஆன் 66 : 6

மேற்கண்ட குர்ஆன் வசனத்தை மையமாக வைத்துத்தான் கோவை மாவட்ட நிர்வாகத்தினர் இந்தக் குடும்பவியல் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த அடிப்படையில் குடும்பத்துடன் நாம் அனைவரும் சுவனம் செல்லவும், நாம் நமது குடும்பத்தினரை நரக நெருப்பை விட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் பேச்சாளர்களுக்கு தலைப்பை தேர்வு செய்து வழங்கியிருந்தனர்.

மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மாநிலச் செயலாளர்  கோவை ரஹீம் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு உரைகள் மாலை 4மணிக்கு துவங்கியது.

மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் “ஆதரிக்கும் பிள்ளைகள்” என்ற தலைப்பில், அல்லாஹ்விற்கு அடுத்து மனிதர்களில் நன்றி செலுத்த கடமைப்பட்டவர்களான நமது பெற்றோர்கள் மீது பிள்ளைகள் எப்படியெல்லாம் அன்பைப் பொழிய வேண்டும் என்பதை திருமறை வசனங்களை மேற்கோள்காட்டி பேசினார்.

அடுத்ததாக, மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், “அரவணைக்கும் பெற்றோர்கள்” என்ற தலைப்பில், குழந்தைகளை இணைவைப்பின் சாயல் கூட படிந்துவிடாமல் கண்ணும் கருத்துமாக, லுக்மான் (அலை) அவர்கள் எப்படி தனது மகனுக்கு போதனைகளை கூறி வளர்த்தார்களோ அப்படி கண்காணித்து வளர்க்க வேண்டுமென்றும், பெற்றோர்களுக்கு அவர்களது கடமையை நினைவூட்டினார்.

மாநில தணிக்கைக் குழு தலைவர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், “அன்பு மனைவி” என்ற தலைப்பில் மனைவியானவள் கணவனுக்கு எந்தெந்த வகையில் இன்பந்தரக்கூடியவளாக இருக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் தொல்லை தரக்கூடியவளாக இருக்கக்கூடாது என்பதையும் நடைமுறை உதாரணங்களோடு நகைச்சுவை பொங்க எடுத்துக் கூறினார்.

அடுத்ததாக, மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள், “அருமை கணவன்” என்ற தலைப்பில், ஒரு அன்புக் கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதையும் விளக்கியதோடு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படியெல்லம் தங்களது மனைவிமார்களிடத்தில் நடந்து கொண்டார்கள் என்பதை சுவாரசியமான உதாரணங்களோடு விவரித்தார்.

அடுத்ததாக, மாநில மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், “அருள்மிகு திருமணம்” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

வரதட்சணை கொடுமையால் பெண் குழந்தைகளை பிஞ்சிலே கொலை செய்யும் மனித மிருகங்களின் வெறிச்செயல்களைப் பற்றி அவர் விவரித்தார். இந்த வரதட்சணையில் பங்கெடுக்கக்கூடிய ஒவ்வொருவனுக்கும் இந்த பாவத்திற்கான தண்டனையில் ஒரு பங்குண்டு என்று எச்சரித்தார்.

மண்டபங்களில் நடத்தும் திருமணங்களில் பரக்கத்தை எதிர்பார்க்க இயலாது என்பதால் தஃப்தர் மட்டும் தருகிறோம்; தாயீ தருவதில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டையும் அவர் விளக்கினார்.

தவ்ஹீத் சகோதரன் ஒவ்வொருவரும் தவ்ஹீதையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வரும் தவ்ஹீத் மணமகள்களைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதை உணர்ச்சி பொங்க எடுத்துக்கூறினார்.

இறுதியாக சகோதரர் பீ.ஜே அவர்கள் “குர்ஆன் ஒளியே குடும்ப வழி” என்ற தலைப்பில் உரை நிக்ழ்த்தினார். இந்தக் குடும்பவியல் மாநாட்டில் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மக்கள் தான் அதிகமான அளவில் வந்து கலந்து கொண்டுள்ளனர் என்பதால் அவர்களை கவனத்தில் கொண்டு பீ.ஜே அவர்கள் ஆற்றிய உரை அமைந்திருந்தது.

குடும்பத்தில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் “இறையச்சம்” என்ற ஒன்று இல்லாதது தான். அது இருந்தால் தான் முன்னால் பேசிய தலைப்பிலான அறிவுரைகள் எல்லாம் நமக்குப் பயன் தரும். இவ்வுலக்த்தில் உள்ள அனைத்தையும் விட படைத்த இறைவனுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி ஒருவன் அஞ்சினால் தான் அவனுடைய உள்ளத்தில் இறையச்சம் குடிகொள்ளும். தர்காவிற்கு சென்று அவ்லியாக்கள் மூலம் அல்லாஹ்வை சரிக்கட்டிவிடலாம் என்ற ரீதியில், தர்கா உண்டியலில் பணம் போட்டுவிட்டு அந்த அவ்லியாவை சரிக்கட்டுவதன் மூலம் அல்லாஹ்வை சரிகட்டி விடலாம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வை நம்புவதால் தான் அவனுக்கு சரியான இறையச்சம் அவனது உள்ளத்திலோ, அவளது உள்ளத்திலோ வருவதில்லை.

இப்படி அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சாததுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்ற ரீதியில் சகோதரர் பீ.ஜே அவர்கள் ஆற்றிய உரை ஒரு கணம் வந்திருந்த சுன்னத் ஜமாஅத் மக்களை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மாநாட்டு மேடையில் தண்டபானி என்ற சகோதரர் இஸ்லாத்தைத் தழுவி தன்னுடைய பெயரை அப்துர்ரஹ்மான் என்று மாற்றிக் கொண்டார். அவருக்கு மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்து. அவரது மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இறுதியாக மாநாட்டு தீர்மானங்களை கோவை மாவட்டச் செயலாளர் நவ்ஷாத் அவர்கள் வாசித்தார்.

கடந்த 26.04.12 ஆம் தேதி கோவை மாவட்டச் செயலாளர் நவ்ஷாத் அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்த கோவை காவல்துறையை கண்டித்து கண்டனத் தீர்மானத்தை மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் வாசித்தார்.

இறுதியாக மாவட்டத் தலைவர் ஜலால் அவர்கள் நன்றியுரை கூற “குடும்பவியல் மாநாடு” இனிதே நிறைவடைந்தது.

அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!

(கடந்த 28, 29.04.2012 ஆம் நாள் மாநில தலைமையில் கிறித்தவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் தொகுப்பும் புகைப்படமும்.)

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.

அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!”

என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும். இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆரம்பமே அதிர்ச்சி:

ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

சென்ற வாதத்தில், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் “பைபிள் இறைவேதம் தான்” என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.

ஆனால், “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :

இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்

குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை

சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்

எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை

முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு

தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்

இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்

என்று தர்க்க ரீதியாக “இது இறைவனுடைய வேதம் தான்” என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முவைக்கப்பட்டன.

அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :

1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.

காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:

வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன

தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்

மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை

மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று

கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்

மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்

விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்

பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்

விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்

குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை

திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை

இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்

இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :

இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.

அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.

கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா?

அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா? :

மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,

உளறல் இல்லை

முரண்பாடுகள் இல்லை

ஆபாசங்கள் இல்லை

அசிங்கங்கள் இல்லை

தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை

அருவறுப்பு இல்லை

இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை

கேவலமான சட்டங்கள் இல்லை

பொய்கள் இல்லை

என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

  1. 1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?
  2. 2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?
  3. 3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?

4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?

  1. 5. உங்களது பைபிளிலும் தானே புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது மட்டும் சரியா?
  2. 6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?
  3. 7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?
  4. 8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?

9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?

  1. 10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?
  2. 11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?
  3. 12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?
  4. 13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?
  5. 14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?
  6. 15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?
  7. 16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!
  8. 17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?
  9. 18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?
  10. 19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?
Comments Off Uncategorized